சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Jenny10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Neha_a10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Kajal-10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Ester-10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Kajal-11 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Karthi10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Zarine10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Shreya10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Swathi10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Priyam10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Hansik10 சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Nayant11
சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Swathi11
May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Vignesh

https://www.facebook.com/www.facebook.com
PROMOTE PAGE

சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Empty சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் November 1st 2013, 6:04 pm


சந்தோஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘சிலோன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் Ceylon10

இலங்கையின் யுத்த சூழ்நிலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 'சிலோன்'. சந்தோஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்தப் படம் தமிழில் ‘இனம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தனது திரைப்படத்திற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ள மகிழ்ச்சியை டுவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட சந்தோஷ் சிவன் “ இனம், இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு பெண்ணின் உண்மையான கதை. போர் முடியும் சமயத்தில் அங்கே சிக்கித்தவிக்கும் இளைஞர்களின் காதல், நட்பு, போராட்டம் ஆகியவை அடங்கிய கதை தான் இனம்(சிலோன்). உங்களின்(ரசிகர்களின்) ஆதரவுடனும், ஊக்கத்துடனும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இனம் நல்லபடியாக ரிலீஸ் ஆகும் என நாங்கள்(இனம் படக்குழு) நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

கடந்த 2011ல் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘உருமி’ படம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சந்தோஷ் சிவன் தற்போது லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் பெயரிடப்படாத படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இலங்கையில் நடந்த போருடன் தொடர்புள்ள திரைப்படங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் சந்தோஷ் சிவனின் இனம் திரைப்படத்தின் மீது மொத்த திரையுலகத்தின் பார்வையும் உள்ளது.

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML
சந்தோஷ் சிவன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum