விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Jenny10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Neha_a10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Kajal-10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Ester-10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Kajal-11 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Karthi10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Zarine10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Shreya10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Swathi10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Priyam10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Hansik10 விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Nayant11
விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Swathi11
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Admin

https://www.facebook.com/cinemacare http://cinemacare.yours.tv https://twitter.com/cinemacare
PROMOTE PAGE

விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Empty விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! June 17th 2014, 9:30 pm


மங்காத்தா-2 படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என சில தினங்களாக கற்பனைகள் செய்திகளாக வலம் வரும் நிலையில், இப்படி ஒரு முயற்சியில் சீரியஸாகவே இறங்கியிருக்கிறாராம் இயக்குநர் வெங்கட் பிரபு.

மங்காத்தா படமே ஒரு மல்டி ஸ்டாரர்தான். முதல் முறையாக அதில் அஜீத்தும் அர்ஜூனும் இணைந்து நடித்தனர். அடுத்த நிலை நடிகர்களாக இருந்த பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின், த்ரிஷா, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, அஞ்சலி என பெரிய நட்சத்திரக் கூட்டம் அந்தப் படத்தில்.

அந்தப் பட ஷூட்டிங்கின்போது, ஒரு முறை வெங்கட் பிரபு அளித்த பேட்டியில், "அஜீத்தையும் விஜய்யையும் இணைத்து ஒரு மல்டி ஸ்டாரர் படம் பண்ணும் திட்டமிருக்கிறது," என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய், அஜீத் சேர்ந்து நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தை தான் தயாரிப்பதாக திமுக பிரமுகர் அன்பழகன் கூறியிருந்தார்.

மங்காத்தாவின் 2-ம் பாகத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கும் வெங்கட் பிரபு அதற்காக இரு ஹீரோக்களிடமும் பேசி வருவதாகத் தெரிகிறது. கவுதம்மேனன் படத்துக்குப் பிறகு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில்தான் அஜீத் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அது மங்காத்தா 2-ஆகக் கூட இருக்கலாம் என்கிறார்கள்.

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், "விஜய், அஜீத் இருவரையும் சேர்த்து படம் இயக்க நான் தயாராக இருக்கிறேன். பல முறை இதுபற்றி நானே கூறியுள்ளேன். விரைவில் அஜீத், விஜய்யிடம் பேசப்போகிறேன்," என்றார்.

விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு! Avv10

அஜீத், விஜய் இருவரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர் வெங்கட் பிரபு. மங்காத்தா படம் ஷூட்டிங்கின் போது, விஜய்யே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து, அனைவருடனும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம்.

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML
விஜய் - அஜீத்தை இணைக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum