வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Jenny10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Neha_a10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Kajal-10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Ester-10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Kajal-11 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Karthi10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Zarine10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Shreya10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Swathi10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Priyam10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Hansik10 வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Nayant11
வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Swathi11
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Rathi Meena

PROMOTE PAGE

வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! Empty வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! October 30th 2013, 9:54 pm


வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை! 30-anj10

ஹைதராபாத்: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று அஞ்சலி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார்.

இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML
வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum