சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Jenny10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Neha_a10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Kajal-10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Ester-10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Kajal-11 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Karthi10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Zarine10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Shreya10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Swathi10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Priyam10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Hansik10 சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Nayant11
சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Swathi11
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Vignesh

https://www.facebook.com/www.facebook.com
PROMOTE PAGE

சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" Empty சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" November 1st 2013, 5:59 pm


‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் பொன்ராம் ஆகியோர் சத்யராஜை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ . பொன்ராம் இயக்கியிருக்கும் இப்படம் 50வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் பொன்ராம் ஆகியோர் சத்யராஜை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்து மாலை அணிவித்தனர்.

சமீப காலமாக சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. ‘ராஜா ராணி’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சத்யராஜ் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படமும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML" />
சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன "வருத்தப்படாத வாலிபர் சங்கம்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum