ஒரு காம்ப்ளக்சில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் ஒரே படத்தை திரையிடப்படும் கலாசாரத்தை தொடங்கி வைத்தவர், ‘அபிராமி’ ராமநாதன். ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தை ‘அபிராமி’ காம்ப்ளக்சில் உள்ள 4 தியேட்டர்களிலும் திரையிட்டு புதிய ‘ட்ரெண்ட்’டை தொடங்கி வைத்தார். அதை இப்போது பெரும்பாலான தியேட்டர் அதிபர்கள் பின்பற்றுகிறார்கள்.
அஜீத் நடித்து தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த ‘ஆரம்பம்’ படத்தை மாயாஜாலில் உள்ள 12 தியேட்டர்களிலும் திரையிட்டார்கள். ஒவ்வொரு தியேட்டரிலும் 5 காட்சிகள் வீதம், 12 தியேட்டர்களிலும் ஒரேநாளில் 60 காட்சிகள் நடந்தன!